SSLC & PLUS TWO – STUDY MATERIALS

SSLC  &  PLUS TWO – STUDY MATERIALS

 

SCERT

http://www.tnscert.org/

    HONOURABLE CM RELEASED LEARNING MATERIALS

    FOR 10TH  AND 12TH STANDARDS     

    (TAMIL AND ENGLISH MEDIUM)

    STD.10 / S.S.L.C.

     http://www.tnscert.org/cmrelmatsslc.html

    STD.XII / HSC / PLUS TWO        

     http://www.tnscert.org/cmrelmat.html

   

    PREVIOUS YEAR QUESTION PAPERS – SSLC & PLUS 2 (HSC)

   DEPARTMENT OF GOVERNMENT EXAMINATIONS

   SSLC –  2010 & 2011 

   HIGHER SECONDARY EXAMINATIONS (PLUS 2)  – 2006 2011

    http://www.tn.gov.in/dge/question_bank.htm

********************************************************************************************************************

12 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி மற்றும்

தேர்வுக்கால அட்டவணை அறிவிப்பு  NEW

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசுத் தேர்வுத்துறையால் நடத்தப்பட உள்ள 12 ம் வகுப்பு மற்றும் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வுக்கால அட்டவணை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி ஆரம்பித்து 31-ம் தேதி முடிவடைகிறது.

10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 8-ம் தேதி ஆரம்பித்து மார்ச் 30-ம் தேதி முடிவடையும். இத்தேர்வுகள் காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து மதியம் 12 மணிக்கு முடிவடையும்.

பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் பிப்ரவரி மாதம் 2-ம் வாரத்திலும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி இறுதியிலும் நடத்தப்படும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரையில் வெளியிடப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வுக்கான கால அட்டவணை

[இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிவடையும். காலை 10 மணி முதல் 10.10 வரை கேள்வித்தாள்களை படிக்க பத்துநிமிடங்கள் அவகாசம் அளிக்கப்படும். காலை 10.10 முதல் 10.15 வரை தேர்வர்கள் குறித்த விவரங்களை சரிப்பார்க்கப்படும்.]

2.3.2017

மொழித் தாள் 1

3.3.2017

மொழித்தாள் 2

6.3.2017

ஆங்கிலம் முதல் தாள்

7.3.2017

ஆங்கிலம் 2 ம் தாள்

10.3.2017

வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

13.3.2017

வேதியியல், கணக்குபதிவியல்

17.3.2017

தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாச்சாரம். கம்ப்யூட்டர் அறிவியியல்,

உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்

21.3.2017

இயற்பியல், பொருளியல்

24.3.2017

அரசியல் அறிவியல், நர்சிங் (பொது) , புள்ளியியல், தொழிற்கல்வி கருத்தியல்

 தேர்வுகள்

27.3.2017

கணக்கு, விலங்கியல், உணவு மற்றும் ஊட்டசத்துவியல், நுண்ணுயிரியல்

(மைக்ரோ பயோலாஜி)

31.3.2017

உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிககணிதம்

 

 

10-ம் வகுப்பு தேர்வுக்கான கால அட்டவணை

8.3. 2017

தமிழ் முதல் தாள்

9.3. 2017

தமிழ் 2 ம் தாள்

14.3. 2017

ஆங்கிலம் முதல் தாள்

16.3. 2017

ஆங்கிலம் 2 ம் தாள்

20.3. 2017

கணக்கு

23.3. 2017

அறிவியல்

28.3. 2017

சமூகஅறிவியல்

30.3. 2017

விருப்ப பாடங்கள் (மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட

சிறுபான்மை மொழிகள்).

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை 9.15 மணி முதல் மதியம் 12 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும் காலை 9.15 மணி முதல் 9.25 வரை கேள்வித்தாள்களை படிக்க அவகாசம் அளிக்கப்படும் காலை 9.25 மணி முதல் 9.30 மணி வரை தேர்வர்கள் விவரம் சரிபார்க்கப்படும்.

***********************************************************************************************************************************

USEFUL LINKS:

PADASALAI.NET

பாடசாலை.நெட்  

http://www.padasalai.net/

http://www.trbtnpsc.com/

tnschools.co.in

http://www.tnschools.co.in/

கல்விச்சோலை 

http://www.kalvisolai.com/

http://www.smartclass.kalvisolai.com/

TAMILNADU-TRB-TET-TNPSC.BLOGSPOT

http://tamilnadu-trb-tet-tnpsc.blogspot.in/ 

TAMILAGAASIRIYAR

http://namkalvi.blogspot.in/

EXAMQUESTIONS9

http://www.examquestions9.com/

TRB TNPSC

http://www.trbtnpsc.com/

WAY TO SUCCESS

http://www.waytosuccess.org/

NotesKik

http://noteskik.com/

Kalvikural

http://www.kalvikural.com/

**********************************************************************************************************

TAMIL NADU GOVT. TEXT BOOKS

http://www.textbooksonline.tn.nic.in/

TO BUY TEXT BOOKS :

Tamil Nadu Text Book and

Educational Services Corporation

http://www.textbookcorp.tn.nic.in/

NCERT  TEXT BOOKS

http://epathshala.nic.in/e-pathshala-4/flipbook/